மெக்ஸிக்கோவை தாக்கிய Grace சூறாவளி; 08 பேர் பலி

மெக்ஸிக்கோவை தாக்கிய Grace சூறாவளி; 08 பேர் உயிரிழப்பு

by Staff Writer 22-08-2021 | 10:17 AM

Colombo (News 1st) மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியை தாக்கிய Grace சூறாவளியினால் குறைந்தது 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

சூறாவளியின் தாக்கத்தினால் மெக்ஸிக்கோவின் கிழக்கு பகுதியில் பாரிய வௌ்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் நாடுகளில் Grace சூறாவளி, நாட்டை ஊடறுத்துச் செல்லுமென மெக்ஸிக்கோ வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.