22-08-2021 | 3:11 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட தேசிய ஊழியர் சங்கத்தின் பெட்ரோலிய கூட்டுத்தாபன கிளையின் உப தலைவர் ஆனந்த பாலித்த இன்று (22) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனந்த பாலித்த, கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், இதன்போத...