சில மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலைகளில் திருத்தம்; அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

சில மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களின் அதிகபட்ச சில்லறை விலைகளில் திருத்தம்; அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

21 Aug, 2021 | 12:59 pm

Colombo (News 1st) மருந்துப் பொருட்கள் சிலவற்றின் அதிகபட்ச சில்லறை விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2019 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி வௌியிடப்பட்ட 2123/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, மருத்துவ உபகரணங்களின் விலைகளும் திருத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்