மேலும் 2,825 கொரோனா தொற்றாளர்கள்

மேலும் 2,825 கொரோனா தொற்றாளர்கள்

by Staff Writer 20-08-2021 | 7:54 PM
Colombo (News 1st) இன்று (20) இதுவரை 2,825 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.