எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - உதய கம்மன்பில

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை - உதய கம்மன்பில

by Staff Writer 20-08-2021 | 11:12 AM
Colombo (News 1st) நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தமது ட்விட்டர் தளத்தில் அவர் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.