எரிபொருள் தொடர்பான அறிவித்தல் 

ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு 

by Staff Writer 20-08-2021 | 3:14 PM
Colombo (News 1st) ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்