நாட்டை நீண்ட நாட்களுக்கு மூடவேண்டி ஏற்பட்டால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டை நீண்ட நாட்களுக்கு மூடவேண்டி ஏற்பட்டால் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 9:06 pm

Colombo (News 1st) எதிர்வரும் நாட்களில் நாட்டை நீண்ட நாட்ளுக்கு மூட வேண்டியேற்படின் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட தயாராகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையிலே இதனை குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்