நாட்டில் மேலும் 195 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 195 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 195 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Aug, 2021 | 10:28 pm

Colombo (News 1st) நாட்டில் மேலும் 195 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

குறித்த மரணங்கள் நேற்றைய தினம் (19) உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, இன்றைய தினம் (20) இதுவரையில் 3,835 பேர் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்