நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 11:12 am

Colombo (News 1st) நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் தளத்தில் அவர் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்