நடிகை நதியாவிற்கு கொரோனா தொற்று

நடிகை நதியாவிற்கு கொரோனா தொற்று

நடிகை நதியாவிற்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

20 Aug, 2021 | 7:06 pm

பிரபல நடிகை நதியா கொரோனா வைரஸ்  தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

லிங்குசாமியின் இயக்கத்திலான திரைப்படம் ஒன்றில் தற்போது நதியா நடித்து வருகிறார்.

இந்தநிலையில், நதியா கொரோனா தொற்றாளராக பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆனால், அவர் கடந்த மே மாதமே தனது 02 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடிகை நதியா தனது நடிப்பு திறமையினால் தனி ரசிகர் பட்டாளத்தை தன்னகத்தே கொண்ட ஒருவராவார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்