தனிமைப்படுத்தல் ஊரடங்கில் வீதி புனரமைப்பு பணிக்கு தடை இல்லை – ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 

தனிமைப்படுத்தல் ஊரடங்கில் வீதி புனரமைப்பு பணிக்கு தடை இல்லை – ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 

தனிமைப்படுத்தல் ஊரடங்கில் வீதி புனரமைப்பு பணிக்கு தடை இல்லை – ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 5:42 pm

Colombo (News 1st) இன்று (20) இரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கின் போது, வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு எவ்வித இடையூறுமில்லை என  அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்