சிட்னி நகரில் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

சிட்னி நகரில் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

சிட்னி நகரில் ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2021 | 10:48 am

Colombo (News 1st) அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே 02 மாதங்களாக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், அடுத்த மாதம் இறுதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா பிறழ்வு அச்சத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்