மத்திய வங்கியின் நாணய கொள்கை தொடர்பான அறிவிப்பு 

மத்திய வங்கியின் நாணய கொள்கை தொடர்பான அறிவிப்பு 

மத்திய வங்கியின் நாணய கொள்கை தொடர்பான அறிவிப்பு 

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2021 | 9:13 am

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கி நாணய கொள்கையினை கடுமையாக்கியுள்ளது.

அதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 5 வீதமாகவும் நிலையான சலுகை கடன் வட்டி 6 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (18) நடைபெற்ற நிதிச்சபையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்