பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2021 | 1:18 pm

Colombo (News 1st) எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவாலும்
ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவாலும்
கேக் ஒரு கிலோகிராமின் விலையை 100 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்