நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை

நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை

நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2021 | 4:26 pm

Colombo (News 1st) நாட்டில் இதுவரை1,314,937 பேருக்கு AstraZeneca முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அதன் இரண்டாவது தடுப்பூசி 874,236 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

Sinopharm முதலாவது தடுப்பூசி 9,521,900 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாவது தடுப்பூசி 4,167,616 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்புட்னிக் முதலாவது தடுப்பூசி இதுவரை 159,081 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் இரண்டாவது தடுப்பூசி 14,517 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.

முதலாவது Pfizer தடுப்பூசி 252,554 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாவது தடுப்பூசி 40,496 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் Moderna முதலாவது தடுப்பூசி 770,721 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாவது தடுப்பூசி 27,320 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்