19-08-2021 | 4:26 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை1,314,937 பேருக்கு AstraZeneca முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
அதன் இரண்டாவது தடுப்பூசி 874,236 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.
Sinopharm முதலாவது தடுப்பூசி 9,521,900 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன் அதன் இரண்டாவது தடுப்பூசி 4,167,616 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.
...