6,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

6,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

6,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2021 | 12:49 pm

Colombo (News 1st) 6,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதங்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சந்தையில நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, பாகிஸ்தான் – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் குறித்த அரிசி தொகை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்