ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 18-08-2021 | 11:22 AM
Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.