மேலும் 170 கொரோனா மரணங்கள் உறுதி

மேலும் 170 கொரோனா மரணங்கள் உறுதி

by Chandrasekaram Chandravadani 18-08-2021 | 8:11 PM
Colombo (News 1st) 170 கொரோனா மரணங்கள் நேற்று (17) உறுதி செய்யப்பட்டுள்ளன. அதன்பிரகாரம், நாட்டில் இதுவரை 6,604 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.