நாட்டில் மேலும் 171 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 171 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 18-08-2021 | 8:34 AM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 171 கொரோனா மரணங்கள் நேற்று (17) அறிவிக்கப்பட்டன. குறித்த மரணங்கள் நேற்று முன்தினம் (16) உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இவர்களில் 102 ஆண்களும் 69 பெண்களும் அடங்குகின்றனர்.