இராணுவ தடுப்பூசி மத்திய நிலையங்கள்

இராணுவ தடுப்பூசி மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 18-08-2021 | 9:21 AM
Colombo (News 1st) இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி மத்திய நிலையங்களில் இன்றும் (18) AstraZeneca, Pfizer மற்றும் Sinopharm தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்...