கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

இன்று (18) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 18-08-2021 | 10:57 AM
Colombo (News 1st) நாட்டின் 20 மாவட்டங்களிலுள்ள 198 மத்திய நிலையங்களில் இன்று (18) கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் (18) தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்…