ஆப்கான் மக்களை குடியமர்த்த பிரித்தானியா தீர்மானம் 

ஆப்கான் மக்களை தமது நாட்டில் குடியமர்த்த பிரித்தானியா தீர்மானம் 

by Staff Writer 18-08-2021 | 9:09 AM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து ஆப்கானை சேர்ந்த 20,000 பேரை நாட்டில் குடியமர்த்துவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. முதல் ஆண்டில் பெண்கள், யுவதிகள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் பட்டியலில் உள்ள 5,000 பேருக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக பிரித்தானியா உறுதியளித்துள்ளது.    

ஏனைய செய்திகள்