அரச ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் 

அரச ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் 

அரச ஊழியர்களுக்காக இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் 

எழுத்தாளர் Staff Writer

18 Aug, 2021 | 11:18 am

Colombo (News 1st) அரச நிறுவனங்களின் தலைவர்களுடைய கோரிக்கைக்கு அமைய, அந்த  நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போக்குவரத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்