18-08-2021 | 1:41 PM
Colombo (News 1st) நாட்டின் தற்போதைய தீர்மானமிக்க நிலைமைக்கு மத்தியில், வைத்திய ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளுக்கு அமைவாக சுய முடக்கத்திற்கு செல்லும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகள், மக்களை கோரியுள்ளன.
நாடு உடனடியாக முடக்கப்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனமும் சர்வதேச மற்றும் தேசிய வ...