T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அட்டவணை வௌியீடு

சர்வதேச T20 உலகக்கிண்ண கிரிக்கெட்: போட்டி அட்டவணை வௌியீடு

by Bella Dalima 17-08-2021 | 3:21 PM
Colombo (News 1st) சர்வதேச T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை சர்வதேச கிரிக்கெட் பேரவையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வருட தொடரில் தகுதிச்சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் நபீபியாவை எதிர்த்தாடவுள்ளது. இந்த போட்டி ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி அபுதாபியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து அயர்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுடனும் இலங்கை அணி தகுதிச்சுற்றில் விளையாடவுள்ளது. லீக் சுற்றின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் மோதவுள்ளதுடன், இந்த போட்டி ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க போட்டியான இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சர்வதேச T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிகள் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இரண்டாவது அரையிறுதி போட்டி நவம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   The groupings:  Round 1 Group A: Sri Lanka, Ireland, the Netherlands and Namibia Group B: Bangladesh, Scotland, Papua New Guinea and Oman (Top two teams from each group advance to Super 12s) Super 12s Group 1: England, Australia, South Africa, West Indies, A1 and B2. Group 2: India, Pakistan, New Zealand, Afghanistan, A2 and B1. (Top two teams from each group advance to the semi-finals) Complete schedule: Round 1 17 Oct: Oman v Papua New Guinea, Muscat (14h00); Bangladesh v Scotland, Muscat (18h00) 18 Oct: Ireland v Netherlands, Abu Dhabi (14h00); Sri Lanka v Namibia, Abu Dhabi (18h00) 19 Oct: Scotland v PNG, Muscat (14h00); Oman v Bangladesh, Muscat (18h00) 20 Oct: Namibia v Netherlands, Abu Dhabi (14h00); Sri Lanka v Ireland, Abu Dhabi (18h00) 21 Oct: Bangladesh v Papua New Guinea, Muscat (14h00); Oman v Scotland, Muscat (18h00) 22 Oct: Namibia v Ireland, Sharjah (14h00); Sri Lanka v Netherlands, Sharjah (18h00) Super 12s 23 Oct: Australia v South Africa, Abu Dhabi (14h00); England v West Indies, Dubai (18h00) 24 Oct: A1 v B2, Sharjah (14h00); India v Pakistan, Dubai (18h00) 25 Oct: Afghanistan v B1, Sharjah (18h00) 26 Oct: South Africa v West Indies, Dubai (14h00); Pakistan v New Zealand, Sharjah (18h00) 27 Oct: England v B2, Abu Dhabi (14h00); B1 v A2, Abu Dhabi (18h00) 28 Oct: Australia v A1, Dubai (18h00) 29 Oct: West Indies v B2, Sharjah (14h00); Pakistan v Afghanistan, Dubai (18h00) 30 Oct: South Africa v A1, Sharjah (14h00); Australia v England, Dubai (18h00) 31 Oct: Afghanistan v A2, Abu Dhabi (14h00); India v New Zealand, Dubai (18h00) 1 Nov: England v A1, Sharjah (18h00) 2 Nov: South Africa v B2, Abu Dhabi (14h00); Pakistan v A2, Abu Dhabi (18h00) 3 Nov: New Zealand v B1, Dubai (14h00); India v Afghanistan, Abu Dhabi (18h00) 4 Nov: Australia v B2, Dubai (14h00); West indies v A1, Abu Dhabi (18h00) 5 Nov: New Zealand v A2, Sharjah (14h00); India v B1, Dubai (18h00) 6 Nov: Australia v West Indies, Abu Dhabi (14h00); England v South Africa, Sharjah (18h00) 7 Nov: New Zealand v Afghanistan, Abu Dhabi (14h00): Pakistan v B1, Sharjah (18h00) 8 Nov: India v A2, Dubai (18h00) Knock-out stage 10 Nov: Semi-final 1 (A1 v B2), Abu Dhabi (18h00) 11 Nov: Semi-final 2 (B1 v A2), Dubai (18h00) 14 Nov: Final, Dubai (18h00)