இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு

இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் 5 மெக்னிட்யூட் நில அதிர்வு

by Staff Writer 17-08-2021 | 11:45 AM
Colombo (News 1st) இலங்கைக்கு தெற்கே இந்து சமுத்திரத்தில் 5 மெக்னிட்யூட் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளது. நேற்று (16) மாலை 6.43 அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்தார். இலங்கைக்கு தெற்காக இந்து சமுத்திரத்தில் 1,200 கிலோமீட்டர் தொலைவில் நில அதிர்வு பதிவாகியுள்ளமையால், நாட்டிற்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை என அவர் கூறினார்.

ஏனைய செய்திகள்