17-08-2021 | 3:50 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (18) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
வத்தளை, ஹெந்தலை, எலகந்த, அல்விஸ் டவுன், வெலிக்கடமுல்ல, கெரவலப்பிட்டி, மாபொல, ஹினுபிட்டிய, வெலிகந்த, வேவெல்துவ, பிரன்சவத்த, கிரிபத்கொடை புதிய வீதி, தலுபிட்டிய, அக்பர் பாலம் உள்ளிட்ட பகு...