16-08-2021 | 5:16 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் நோக்கில் விமான சக்கரங்களில் தொங்கியபடி பயணித்த இருவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.
ஈரானின் Tehran Times ஊடகத்தின் ட்விட்டர் தளத்தில் இது தொடர்பான காணொளி வௌியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில், விமானத...