கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2021 | 12:05 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (14) காலை 9 மணி முதல் 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு – 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நாளை காலை முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்