Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 12-08-2021 | 11:19 AM
Colombo (News 1st) 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 1,856 ரூபாவாகும்.