Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Aug, 2021 | 11:19 am

Colombo (News 1st) 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் விலையை 363 ரூபாவால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 12.5 கிலோகிராம் Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 1,856 ரூபாவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்