மேலும் 2,420 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்

மேலும் 2,420 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்

by Chandrasekaram Chandravadani 12-08-2021 | 6:36 PM
Colombo (News 1st) மேலும் 2,420 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.