நாட்டில் மேலும் 156 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 156 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 12-08-2021 | 8:55 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (11), 156 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (12) அறிவித்துள்ளார்.