மேலும் 124 கொரோனா மரணங்கள்

மேலும் 124 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 11-08-2021 | 7:59 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (10), 124 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (11) தெரிவித்தார்.