கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 11-08-2021 | 10:36 AM
Colombo (News 1st) இன்றைய தினம் (11) 28 மத்திய நிலையங்களில் AstraZeneca இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும் அதேநேரம் 302 மத்திய நிலையங்களில் மக்களுக்கான ஏனைய தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் மத்திய நிலையங்கள்...

ஏனைய செய்திகள்