இன்று (11) 2,890 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்

இன்று (11) 2,890 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகினர்

by Chandrasekaram Chandravadani 11-08-2021 | 10:26 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (11) 2,890 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.