ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு 

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு 

by Staff Writer 10-08-2021 | 4:03 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.