பால்மா : நிதி அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்

பால்மா விநியோகம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சருக்கு அதிகாரம்

by Staff Writer 10-08-2021 | 10:54 AM
Colombo (News 1st) விலை அதிகரிப்பின்றி, பால்மா இறக்குமதி வரி வீதத்தை திருத்தி அல்லது வேறு நடவடிக்கைகள் ஊடாக பால்மா விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரத்தை நிதி அமைச்சருக்கு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.