ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு: ஐவரடங்கிய குழு

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பரிசீலிக்க ஐவரடங்கிய அமைச்சரவை குழு

by Staff Writer 10-08-2021 | 9:06 AM
Colombo (News 1st) ஆசிரியர் - அதிபர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐவர் கொண்ட அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.