ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு 

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு 

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு 

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2021 | 4:03 pm

Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்