நாட்டில் மேலும் 118 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 118 கொரோனா மரணங்கள் உறுதி

நாட்டில் மேலும் 118 கொரோனா மரணங்கள் உறுதி

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

10 Aug, 2021 | 9:05 pm

Colombo (News 1st) நாட்டில் நேற்றைய தினம் (09), 118 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இன்று (10) இதுவரையில் 1,992 பேருக்கு கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்