ஏப்ரல் 21 தாக்குதல்: நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 

ஏப்ரல் 21 தாக்குதல்: நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 

ஏப்ரல் 21 தாக்குதல்: நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் 

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2021 | 9:17 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், வழக்கு விசாரணைக்காக மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபர், பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்