ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பரிசீலிக்க ஐவரடங்கிய அமைச்சரவை குழு

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பரிசீலிக்க ஐவரடங்கிய அமைச்சரவை குழு

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் பரிசீலிக்க ஐவரடங்கிய அமைச்சரவை குழு

எழுத்தாளர் Staff Writer

10 Aug, 2021 | 9:06 am

Colombo (News 1st) ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாடு தொடர்பாக பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஐவர் கொண்ட அமைச்சரவை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்