மேலும் 111 கொரோனா மரணங்கள்

மேலும் 111 கொரோனா மரணங்கள்

by Chandrasekaram Chandravadani 09-08-2021 | 7:58 PM
Colombo (News 1st) நேற்றைய தினம் (08) 111 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இன்று (09) இதுவரையில் 1,928 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.