இன்று (09) தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

இன்று (09) தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்கள்

by Chandrasekaram Chandravadani 09-08-2021 | 10:00 AM
Colombo (News 1st) கொரோனா தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் இன்றைய தினமும் (09) முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்று (09) 56 மத்திய நிலையங்களில் AstraZeneca இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படும் அதேநேரம் 307 மத்திய நிலையங்களில் மக்களுக்கான ஏனைய தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய தினம் (09) தடுப்பூசி ஏற்றப்படும் மத்திய நிலையங்களின் பட்டியல்…