மேலும் 111 கொரோனா மரணங்கள்

மேலும் 111 கொரோனா மரணங்கள்

மேலும் 111 கொரோனா மரணங்கள்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

09 Aug, 2021 | 7:58 pm

Colombo (News 1st) நேற்றைய தினம் (08) 111 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று (09) இதுவரையில் 1,928 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்