பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சர்

செப்டம்பரில் பாடசாலைகளை திறப்பது நிச்சயமில்லை - கல்வி அமைச்சர்

by Staff Writer 09-08-2021 | 5:22 PM
Colombo (News 1st) செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் நிச்சயமற்ற தன்மை காணப்படுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார்.  

ஏனைய செய்திகள்