உடவளவ, பரசன்கஸ்வெவ பகுதிகளில் புதையல் தோண்டிய 10 பேர் கைது

உடவளவ, பரசன்கஸ்வெவ பகுதிகளில் புதையல் தோண்டிய 10 பேர் கைது

உடவளவ, பரசன்கஸ்வெவ பகுதிகளில் புதையல் தோண்டிய 10 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 Aug, 2021 | 6:20 pm

Colombo (News 1st) உடவளவ பகுதியில் புதையல் தோண்டியமை தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் கடுவளை, உடவளவ, ஹங்வெல்ல மற்றும் மாவனெல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

இதனிடையே, பரசன்கஸ்வெவ பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்