2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அமெரிக்கா முன்னிலை 

2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அமெரிக்கா முன்னிலை 

2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அமெரிக்கா முன்னிலை 

எழுத்தாளர் Staff Writer

08 Aug, 2021 | 2:52 pm

Colombo (News 1st) 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா நிறைவு பெற்றுள்ளது.

இம் முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 39 தங்கங்களை பெற்று அமெரிக்கா முன்னிலை பெற்றுள்ளது.

38 தங்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்தையும் 27 தங்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடத்தையும் பெற்றறுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்